மணிஷ் சிசோடியாவிற்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல்..!
புதிய மதுபான விற்பனை கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி வழங்கியுள்ளது.
மணிஷ் சிசோடியாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ கோரிய நிலையில் இரண்டு நாட்கள் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





