--- --:--:-- --

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

3

புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை உட்பட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon