--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்..அச்சத்தில் மக்கள்..!

2

ப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நாளிலிருந்து பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருகின்றன.

 

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ரிக்டர் அளவில் 4.0 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பாசா பாத் என்ற இடத்திலிருந்து 82 கிலோமீட்டர் தென்கிழக்கில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாக இல்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon