கோவில் திருவிழாவில் இளைஞர்களிடையே தகராறு..!
புதுச்சேரியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சாராயக்கடை அடித்து சூறாடப்பட்டது. கோயில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது இரு பிரிவு இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் உருட்டு கட்டை மற்றும் செங்கலால் தாக்கி கொண்டனர்.
இதில் ரிங்கா ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் சாராயக்கடையை அந்த பகுதியை இளைஞர்கள், பெண்கள் அடித்து சூறையாடினார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை அங்கிருந்து களைத்து போகச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





