--- --:--:-- --

டிரம்மில் பதுங்கி இருந்த 5 அடி நீள நல்ல பாம்பு..!

1

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் இருந்த நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவரின் மனைவி ஜோதி. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் டிரம்மில் நெல்லை வைத்துள்ளார்.

 

ஜோதி வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது டிரம்மில் இருந்து ஒரு விதமான சப்தம் கேட்டது. இதையடுத்து ஜோதிமணி திறந்து பார்த்தபொழுது பாம்பு பதுங்கி இருந்தது கண்டு அதிர்ச்சியுடன் தகவல் அளித்துள்ளார்.

 

இதையடுத்து தீயணைப்பு துறையினர் நெல்லுக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon