23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்..!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம் பிடித்துள்ளார். பிரிட்ஜ், கட்டில், மெத்தை, சைக்கிள், பீரோ போன்றவையும் பரிசாக வழங்கப்படுகிறது.
வாடிவாசலில் இருந்து பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





