அறைந்தால் திருப்பி அறையுங்கள்..சர்ச்சையான பாஜக பெண் எம்.பி.யின் கருத்து..!
காங்கிரசார் அறைந்தால் அவர்களை திருப்பி அறையுங்கள் என்று பாஜக கூட்டத்தில் பெண் எம்பி லாக்கட் சாட்டர்ஜி கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கூகுளே மாவட்டத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.
இதில் அந்த கட்சியை சேர்ந்த பெண் எம்பி லாக்கட் சட்டர்ஜி கலந்து கொண்டார். அப்பொழுது பேசியவர் திரிணாமுல் காங்கிரஸ் யாரேனும் குறைகளை கேட்ட விரும்பவில்லை என்றால் அந்நபரை ஒரு மரத்தில் கட்டி வையுங்கள் என்று அவரது கன்னத்தில் நன்றாக அறையுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இவரின் கருத்து தற்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





