--- --:--:-- --

பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து..தலை நசுங்கி பலி..!

6

சென்னை, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பெண் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்கிய பொழுது பெண்ணின் மீது பேருந்து ஏறி இறங்கியுள்ளது.

 

Right Menu Icon