--- --:--:-- --

பஞ்சாபில் நுழைகிறது இந்திய ஒற்றுமை நடைபயணம்.

8

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்று பஞ்சாபில் நுழைகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய ஒற்றுமை நடைபெறும் நோக்கத்திலும் பணியிலும் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்பொழுது ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. இன்னும் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மட்டுமே என்று உள்ளன.

.!

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon