வீட்டு வாடகை தராததால் எழுந்த சண்டை
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த இளங்கோ என்பவரின் வீட்டில் ரஞ்சித் என்பவர் வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி ரஞ்சித் தனது மாமியாருடன் சேர்ந்து முகத்தை கத்தியால் கிழித்ததாக இளங்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ரஞ்சித் மற்றும் அவரது மாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
..!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




