--- --:--:-- --

புதின் விரைவில் இறந்து விடுவார் – உக்ரைன் உளவுத்துறை தகவல்..!

7

தீவிரமடைந்த புற்றுநோயால் ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மோசமடைந்து விட்டது என்றும் அவர் விரைவில் இறந்து விடுவார் எனவும் உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது பல உலக நாடுகள் பொது இடங்களில் முகம் வாட்டமாகவே இருந்தது என்றும் அவரது பார்வை மங்கி வருகிறதே எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon