கார் ரேஸில் திடீர் விபத்து..நொறுங்கிய கார்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயத்தின் பொழுது ஏற்பட்ட விபத்தில் ரேஸ் வீரர் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த தனியார் உணவு உரிமையாளர் குமார் என்பவர் கார் ரேஸ் மீது கொண்ட ஆர்வத்தால் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
அதே போல் பந்தயத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அதனை ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





