--- --:--:-- --

கடலில் குளித்த பொழுது அலையில் சிக்கிய சகோதரர்கள்..!

3

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடலில் குளித்த சகோதரர்கள் அலையில் சிக்கிய நிலையில் தம்பி உயிரிழந்தார். அண்ணனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

பத்தாம் வகுப்பு மாணவரான அண்ணனும், ஒன்பதாம் வகுப்பு மாணவனான தம்பியும் காரைக்கால் கடலில் குளித்த பொழுது அலையில் சிக்கினார். இதில் தம்பியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணனை தேடும் பணி தொடர்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon