--- --:--:-- --

நடு ரோட்டில் வாகனங்களுக்கு வழிவிடாமல் படுத்துறங்கிய போதை ஆசாமி..!

4

சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் மத்தியில் ஹாயாக படுத்து கொண்ட குடிமகன் ஒருவன் அட்டூழியம் செய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

 

இதனைடுத்து அங்கே வந்த காவல்துறை அதிகாரி அவரை எழுப்பி சாலையோரம் உட்கார வைத்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon