பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கல்லறை..!
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கல்லறை கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சாலை நடுவே கல்லறை எழுப்பிய மர்ம நபர்கள் அதன் மீது பூக்களைத் வைத்துள்ளனர்.
உயிருடன் இருக்கும் பொழுது கல்லறையை அமைத்துக் கொடுத்துள்ளது பற்றி தெலுங்கானா மாநிலம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி விமர்சித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





