--- --:--:-- --

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்..!

11

டிகை ஸ்ருதிஹாசன் தமிழ், ஹிந்தி படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட்திலும் கால்பதிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பை அவரே ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

 

Daphne Schmon இயக்கி வரும் ‘The Eye’ என்ற சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் ஸ்ருதி மெயின் ரோலில் நடிக்கிறார்.த லாஸ்ட் கிங்டம் பட புகழ் நடிகர் மார்க் ரௌலி இதில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கிரீஸில் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

ட்விட்டரில் அதிகம் மகிழ்ச்சியாக ஸ்ருதிஹாசன் இந்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon