--- --:--:-- --

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து..!

6

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ருத்ரா ரக தாக்குதல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெயில் கிராமப்பகுதிகளில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விபத்து நடந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாத நிலையில் மீட்புப்படையினர் ராணுவத்தை அனுப்பியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon