--- --:--:-- --

ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல்..!

5

த்திரபிரதேச மாநிலம் தியாகராஜர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 32 வயதான நோயாளியின் ரத்தத்தில் பிலேட்லெட்டின் எண்ணிக்கை குறைந்தது.

 

அவருக்கு மருத்துவமனையில் பிலேட்லெட் ஏற்றப்பட்டது. அதன்பிறகு நோயாளியின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிலேட்லெட்டுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள் போலீசிலும் புகார் அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon