--- --:--:-- --

கணவன் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அனுப்பி மிரட்டல்..!

9

கும்பகோணம் அருகே கணவன் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் சில புகைப்படங்கள் வந்தன.

 

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இருந்ததால் கௌதம் அதிர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. விசாரணையில் ஜோஸ்வா, சரவணன் இருவரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

குடிபோதையில் கௌதமன் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதற்கு பழி தீர்ப்பதற்காக நண்பருடன் சேர்ந்து ஆபாசமாக புகைப்படத்தை அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon