--- --:--:-- --

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்..!

4

துரை வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணி 2வது நாளாக தொடர்கிறது. நேற்று மாலை கோவிலுக்கு உறவினருடன் வந்த தனசேகரன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் ஆற்று பாலத்தின் கீழே குளித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

 

அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தேடி வருகின்றனர். வெள்ள எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலரும் ஆற்றில் இறங்கி குளிப்பதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு பேர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon