--- --:--:-- --

தெருநாய்களை துன்புறுத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல்..!

5

த்திரபிரதேசத்தில் தெருநாய்களை துன்புறுத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது விலங்குகள் நல ஆர்வலர் வழக்கு பதிவு செய்துள்ளார். குடியிருப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நாய்களை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதைப்பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் காவலாளியோடு வாக்குவாதம் செய்ததோடு தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon