சோலாப்பூரியில் புழுக்கள் இருந்ததாக எழுந்ததாக புகார்..!
சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில் செயல்படும் தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சோலாப்பூரியில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
உணவு பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்து சென்ற அதிகாரிகள் உணவகத்திற்கு அபராதமும் விதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





