--- --:--:-- --

வாயில் புண் உடன் ஒரே இடத்தில் நிற்கும் யானை..!

1

கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. வனப்பகுதியில் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஒரு ஆறு உள்ளது.

 

அந்த ஆற்று பகுதியில் யானை நேற்று நின்று கொண்டிருப்பதாக இந்த மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். யானை உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வாயில் புண் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon