கொடி ஏற்றும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்..!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
75வது சுதந்திர தின விழா விழாவின் பொழுது திடீரென மயங்கி விழுந்தார். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





