--- --:--:-- --

சுதந்திர தினத்தை முன்னிட்டு காரை மூவர்ணங்களில் பாலிஷ் செய்த இளைஞர்..!

3

நாட்டில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குஜராத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து தேசியக்கொடியின் மூன்று வர்ணங்களில் தனது காரை முன் மாற்றியுள்ளார்.

 

பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லங்கள் தோறும் தேசிய கொடிகள் ஏற்றி மக்கள் கொண்டாடி மகிழும் நிலையில் நாட்டின் முக்கிய இடங்கள் தேசியக்கொடியின் வடிவத்தில் ஜொலிக்கின்றன.

 

இளைஞர் ஒருவர் மூவர்ணங்களில் காரை வடிவமைத்து மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக குஜராத்தின் சூரத் நகரில் இருந்து டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணம் செய்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon