--- --:--:-- --

இரண்டு ராணுவ விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்கிய இந்தியா..!

2

லங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

 

அப்பொழுது இந்தியாவின் ராணுவ விமானத்தில் இலங்கைக்கு வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரண்டு ராணுவ விமானங்களை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முற்றிலும் உள்நாட்டில் இருந்து வாங்கப்பட்ட இரண்டு ராணுவ விமானங்களை இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon