--- --:--:-- --

புகைப்பிடிக்கும் வயது வரம்பை 23 ஆக உயர்த்தக்கோரி வழக்கு..!

5

புகைப்பிடிக்கும் வயது வரம்பை 23 ஆக உயர்த்த கோரி வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

 

இதனை விசாரித்த நீதிபதிகள் மற்றும் சுந்தர்சி ஆகியோர் அடங்கிய அமர்வு உங்களுக்கு விளம்பரம் வேண்டுமென்றாலும் ஒரு நல்ல வழக்கை விவாதியுங்கள் எனவும் விளம்பரத்திற்காக வழக்குகளை தாக்கல் செய்யாதீர்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon