--- --:--:-- --

வெந்த நிலையில் உணவில் கிடந்த பல்லி ..!

6

ணவகம் செல்லும்பொழுது உணவின் சுவை ஒரு பக்கம் இருந்தாலும் உணவின் சுகாதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். டில்லியில் மிகவும் பிரபலமான ஒரு உணவகத்தில் வரிசையில் காத்திருந்து தான் சாப்பிட வேண்டும்.

 

இதில் அங்கு சாப்பிட சென்ற நண்பர்கள் குழு உணவுகளை ஆர்டர் செய்து உள்ளனர். அவர்கள் வாங்கிய சிக்கன் சாலட் பாதியை சாப்பிட்ட பின்தான் அதிர்ச்சி காத்திருந்தது. பாதி சாப்பிட்டதில் வெந்த நிலையில் பல்லி ஒன்று விழுந்துள்ளது.

 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊழியர்களிடம் கூறியபோது அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் ஆனால் அவ்வளவுதான் என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon