--- --:--:-- --

ரேஷன் கடைகளில் புதிய உத்தரவு..!

8

ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மக்கள் தாமாக வந்து பொருட்களை வாங்குவதற்கான விளம்பரத்தை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ரேஷன் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். ரேஷன் கடையில் தோற்றத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon