--- --:--:-- --

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு..!

11

மிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு 60% பேர் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து கேட்பில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

 

நாளையும் கருத்து கேட்பு தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கருத்து கேட்பு நிறைவடைந்ததும் அறிக்கையை முதல்வரிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் வழங்கவுள்ளார்.

 

நாளை மாலை முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கருத்து கேட்பு மீதான அறிக்கையின் அடிப்படையில் பொது தேர்வு குறித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

 

கருத்து கேட்பு மீதான அறிக்கையின் அடிப்படையில் பொது தேர்வு குறித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon