--- --:--:-- --

மேட்டூரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

8

சாயனக் கழிவுகள் கலந்ததால் மேட்டூர் அணை நீர் நிறம் மாறி பச்சையாக காட்சியளிப்பதாக செய்தி. மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் நீர் வளத்துறை அதிகாரிகள் உடனே ஆய்வு நடத்த வேண்டும். மேட்டூர் அணையில் இத்தகைய சுகாதார சீர்கேடு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

 

 

மேட்டூரில் தண்ணீர் அசுத்தம் அடைதலுக்கான காரணங்களை கண்டறிந்து முறையாக பராமரிக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon