--- --:--:-- --

மத்திய அரசின் நிதி பகிர்வு போதுமானதாக இல்லை – ஓபிஎஸ்

4

மது தமிழ்நாட்டின் உரிமை நமது மக்கள் கட்டும் வரிப்பணத்திற்கான உரிய பங்கினை தான் நாம் தொடர்ந்து கேட்கின்றோம். நிதி பகிர்வு, அதிகார பகிர்வு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்து வரும் உயிர்கொள்கைகள். அதைத்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற ஐம்பெரும் முழக்கங்களை பேரறிஞர் அண்ணா நம்முள் விதைத்தார்.

 

 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆழமாக வளர்த்தார். திராவிட நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதற்காக சமரசமின்று தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார். மாநிலத்திற்குரிய நிதி பகிர்வு கிடைக்க வேண்டும் என்று எங்களது தலைவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் இந்த நிதி பகிர்வு போதுமனதாக இல்லை என்ற உண்மையை கூட நிதிநிலை அறிக்கையில் சுட்டி காட்டவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon