மக்கள் பிரச்சனை குறித்து செய்தித்தாள்களில் வந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்பதாகவே எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பேசினார். நாங்களும் தினமும் டென்ஷன் ஆக இருக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது, அந்த டென்ஷன் உங்களுக்கும் இருக்கும் – உதயநிதி ஸ்டாலின்