--- --:--:-- --

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு

10

நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வு பயிற்சியை அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்தூ வெளிநடப்பு செய்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon