அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..!
அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று...





