22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது..!
உஸ்பெகிஸ்தானில் 2 நாட்கள் நடைபெறும் 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், கஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாவது நாள் இந்த அமைப்பில் இணைய உள்ளது. ஆண்டுக்கு ஒரு நாடு சுழற்சி முறையில் இந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் அந்த வகையில் இந்த ஆண்டு உச்சிமாநாடு உஸ்பெகிஸ்தானில் சமர்ப்பித்து நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
அதற்குப் பிறகு நேரடியாக நடைபெற உள்ள மாநாடு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியும் தனியே சந்தித்து பேச உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தகவலை தெரிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய மற்றும் சீட்டு வண்டி அமைப்புக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது. அதேபோல் சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





