--- --:--:-- --

மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி..!

6

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கினார். மயிலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்ற சிறுவன் சில தினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

 

மாநில பேரிடர் நிவாரணமான 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுவனின் தாயாரிடம் அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon