--- --:--:-- --

ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு நிவாரண நிதி வழங்கிய பிரபல நடிகர் யாஸ்..!

7

ன்னடத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஸ் வழங்கியுள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள இவர் கே ஜி எஃப் படம் மூலம் பிரபலமானார்.

 

இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் கோரொனாவால் படப்பிடிப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாயிரம் கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளை தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 1 கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

இந்த மோசமான சூழலில் வலி மற்றும் இழப்புகளை சந்தித்து இருக்கும் அவர்களுக்கு இந்த தொகை தீர்வாகாது என்றும் நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என்று நடிகர் யார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon