--- --:--:-- --

நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? அறிக்கை சமர்பித்த மதுரை ஆட்சியர்

9

நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றாத காரணங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில் திருபரங்குன்றம் தேவஸ்தானம், தீபம் ஏற்றுவதற்கான எந்தவொரு அதிகாரப் பத்திரத்தையும் தெரிவிக்கவில்லை” என்று சமர்ப்பித்துள்ளார்.

 

 

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிர்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தபோதிலும், தீபம் ஏற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தேவஸ்தானம் வழங்கவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon