திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிலத்தை அளவிட பயன்பட்டது; தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நிலத்தை அளவிடும் தூண். தீபத்தூண் என கூறப்படும் தூணுக்கும் தீபத் தூணுக்கும் தொடர்பு இல்லை. மலையில் உள்ள தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிலத்தை...





