--- --:--:-- --

நிதின் நபின் 2 நாள் பயணமாக 25ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

10

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் 2 நாள் பயணமாக 25ம் தேதி தமிழ்நாடு வருகிறார். கோவை, நெல்லை மாவட்டங்களுக்கு சென்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் பாஜகவை வலுப்படுத்த நிதின் நபின் தரப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon