ஜல்லிக்கட்டு சீரழிவா? தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம்
ஜல்லிக்கட்டைப் பற்றி தவெக எம்.எல்.ஏ. இழிவாக பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது; ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க நினைத்து, அதற்கான ஃபர்ஸ்ட் லுக்-ஆக தனது எம்.எல்.ஏ-வை பேச வைத்துள்ளாரா...





