ஜல்லிக்கட்டு சீரழிவா? தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம்
ஜல்லிக்கட்டைப் பற்றி தவெக எம்.எல்.ஏ. இழிவாக பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது; ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க நினைத்து, அதற்கான ஃபர்ஸ்ட் லுக்-ஆக தனது எம்.எல்.ஏ-வை பேச வைத்துள்ளாரா சி.எம்.விஜய்?
ஜல்லிக்கட்டு குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்; தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சுக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜல்லிக்கட்டை சீரழிவு என தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசியதற்கு அதிமுக கடும் கண்டனம்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




