--- --:--:-- --

Month: August 2026

ரேஷன் கடைகளில் கூடுதல் மளிகைப் பொருட்கள்? பேரவையில் கிளம்பிய புதிய கோரிக்கை

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வருத்தமளிக்கிறது.   பொங்கல் தொகுப்பு...

வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கையும் இன்று விவாதத்திற்கு வருகிறது

நேற்றைய விவாதங்களின் தொடர்ச்சியாகவும், இன்றைய நிகழ்ச்சி நிரலின் படியும் கூடுதலாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்று அவையில்...

நன்றி கெட்ட உணர்வை வெளிப்படுத்தி விடுமோஎன்று அச்சப்படுகிறேன்’: அமைச்சர் ஷாஜகானுக்கு தமிமுன் அன்சாரி பதில்

சிறுபான்மையினருக்கு 20க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே அரசு தவெக அரசு, அதற்காக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறுபான்மை சமுதாயம் நன்றி கடன்பட்டிருக்கிறது - ஐ.யு.எம்.எல். அமைச்சர்...

எரிவாயு விலை உயர்வால் டீ விலை உயர்ந்து உள்ளது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமச்சந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமச்சந்திரன் பேசுகையில், “அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பொது விநியோகத்துறை சார்பில் வழங்கப்பட வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை வருவதால் அரசே கொள்முதல்...

மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில், சைக்கிள் வழங்க உத்தரவு – அமைச்சர் சம்பத்குமார்

அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “ஜென்சி தரப்பினரின் கருத்துக்களை அறிந்து அவர்களுக்கு தேவையான தலைக்கவசத்தை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் விடுதிகளில் ஆய்வு செய்துள்ளேன்....

அதிமுக அரசு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை வழங்கினோம் – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “10.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது வன்னியர்களின் போராட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. அப்போது தான் அதிமுக அரசு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை வழங்கினோம்....

ஒரே ஆண்டில் 20க்கும் அதிகமான அறிவிப்புகள் – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பதிலுரையில், “மே 4 ஆம் தேதி ஏற்பட்ட சூழலில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம்....

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் : திமுக – அதிமுக காரசார வாதம்!

வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டார்.     ஒதுக்கீட்டுக்கு எதிராக 2021-இல் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தனர் என...

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு பிரதமர்...

!ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் வெளியிட்ட தனது மகளின் லேட்டஸ்ட் போட்டோ…

சினிமாவில் இப்போது எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், களத்தில் சாதிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி பல வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக களமிறங்கி...

மீண்டும் கருப்பு பக்கம் நடிகை ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.  கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த...

அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள் பரவல்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செங்கோட்டையன்

தமிழகச் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவது தொடர்பாகச் செய்தித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.   இதுபோன்ற...

5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ₹42 கோடி நிதி...

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக...

மேட்டூர் அணையைத் திறக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை மறுநாள் முதல்வர் விஜய் நீரைத் திறந்துவைக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்....

பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை சென்னையின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ், லோகேஷ், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, தமிழன் பார்த்திபன், விக்னேஷ்...

வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்..!

தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் நேபாளம் பயணம். வெள்ளத்தில் சிக்கிய 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

நேபாள வெள்ளம் – தயாநிதி மாறன் பதிவு

திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் மற்றும் காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார்...

தமிழ்வழி பயின்றோருக்கான 20% அரசுப் பணி முன்னுரிமை..!

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழக சட்டசபையில்...

பேராசிரியர் அருணன் சி.பி.எம் கட்சிக்கு முரணாக கருத்து..!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏகனாபுரம் கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும்,...

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (27.08.2026) காலை 09:00 மணி முதல்...

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் 50 தமிழர்கள்..!

நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம், ராசுவா பகுதியில் தொடர் மழை காரணமாக...

இன்று ஒருநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இல்லை..!

மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகையை அடுத்து இன்று ஒருநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணப் பூக்கோலம்போல் வாழ்க்கை பொலிவு: விஜய் ஓணம் வாழ்த்து

உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்களுக்கு ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள்...

Right Menu Icon