கல்லூரி மாணவர்கள் மோதலில் எந்த உண்மையும் இல்லை..!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்ததாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மாணவர்கள் இடையே இந்த மோதலும் நடைபெற வில்லை என்பதால் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




