ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டிப்பாக தேவை – அமைச்சர் என்.ஆனந்த்
ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டிப்பாக தேவை என முதல்வரிடம் கேட்டு வாங்கினேன் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா ஒரு புத்தகம் வெளியிட்டதன் காரணமாக ஒரு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவரை தாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதவ் அர்ஜுனா அவசியமானவர் என்பதால், அவரை முதல்வரிடம் கேட்டுப் பெற்றதாகவும் அமைச்சர் என்.ஆனந்த் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




