--- --:--:-- --

கேட்காமல் தரக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார்..!

5

ண்மையில் இந்த அறிவிப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு. ஒரு தலைவரின் செயல்பாட்டை நாடே மெச்சிக்கும் வகையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு. 300 கோடி மதிப்பீட்டில் வடசென்னையில் ஒரு பன்னோக்கு மருத்துவமனை கட்டுவது மிக சிறப்பு. 5 லட்சம் காப்பீட்டு தொகையை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

 

 

எல்லோருக்கும் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு உள்ளது. திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் புற்றுநோய் உள்ளது என நாங்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில் கேட்காமல் அறிவிப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கேட்காமல் தரக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார் – அமைச்சர் வன்னியரசு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon