விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் விஜய் பதில்.!
ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிறார்கள். சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஒரு வாரத்திற்கு முன் நிதி அமைச்சர் பேசும் போது 3 துறையை ஆய்வு செய்து அறிக்கை என் டேபிளில் உள்ளது. ஓபன் பண்ண வெச்சிடாதீங்க.
அது எப்போ ஓபன் பண்ண வேண்டுமோ, அப்போது ஓபன் ஆகும். மக்கள் கிட்ட எப்போது பேசணும், எப்படி பேசணும் என்பதை தெரிந்து தான் எங்களை அன்பா இங்க உட்கார வச்சுருக்காங்க – முதலமைச்சர் விஜய்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




