--- --:--:-- --

வேளாண் பட்ஜெட்டில் ரூ.481 கோடி கூடுதல் ஒதுக்கீடு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் வினோத் பதிலடி

4

வேளாண் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.275 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் வினோத், விவசாயிகளுக்கான இலவச மின்சார நிதி தி.மு.க ஆட்சியில் தேவையை விட கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

 

 

தி.மு.க ஆட்சியில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிதியை தற்போது சரி செய்துள்ளதால் குறைவாக தெரிகிறது. உண்மையில் தி.மு.க-வின் நிதிநிலை அறிக்கையைவிட கூடுதலாக ரூ.481 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon