--- --:--:-- --

தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!

3

மிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதவமைச்சர் விஜய் இன்று கொண்டு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மனாத்திற்கு திமுக, அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon